ராகங்கள் மாறுவதில்லை : Raghankal Maruvathillai (Tamil Edition)

300.00

Added to wishlistRemoved from wishlist 0

Price: ₹300.00
(as of Aug 12, 2024 02:33:15 UTC – Details)



பள்ளியில் படிக்கும் போது நெருங்கிய தோழர்களாக இருந்த ஐந்து நண்பர்கள் படித்து வேலையில் அமர்ந்து சம்பாதித்த பிறகு சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள்.. கால ஓட்டத்தில் எல்லோரும் பிரிந்து விடுகிறார்கள். குறிப்பிட்ட வயது வந்தததும் அதில் ஒருவர் மட்டும் தங்களுடைய கனவை நினவு கூர்ந்து நண்பர்களை தேடும் முயற்சியில் இறங்குகிறார். நண்பர்களும் அவர்கள் குடும்பத்தினரும் சந்திக்கிறார்கள்..
ஒருவர் மட்டும் இறந்து விடுகிறார். அவரின் குடும்பத்துக்கு எல்லோரும் உதவ நினக்கின்றனர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்..
மத்யமாவதி- தரங்கிணி
சிம்மேந்திரன் – ஸ்ரீ ரஞ்சனி
சாரங்கன் – கர்ணன்
ஷ்யாம் கல்யாண்
யமுனா கல்யாணி
ராகத்தின் பெயர்கள் தான் இவர்களுக்கு…
ராகத்தின் பெயரிலேயே ஜோடியும் சேர்த்து இருக்கிறேன்..
யாருக்கு யார் ஜோடி என்று கண்டுபிடியுங்கள்.. பார்க்கலாம்

ASIN ‏ : ‎ B0DBLTSXDM
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 516 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 313 pages

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “ராகங்கள் மாறுவதில்லை : Raghankal Maruvathillai (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

ராகங்கள் மாறுவதில்லை : Raghankal Maruvathillai (Tamil Edition)
ராகங்கள் மாறுவதில்லை : Raghankal Maruvathillai (Tamil Edition)

300.00

loot zone india
Logo
Shopping cart